தன்னுடைய ஆட்சிக்காலத்தில் அரசாங்க நிதியை மோசடி செய்ததாக பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்துவரும் புதிய அரசாங்கம், திறைசேரி பத்திர மோசடியூடாக இந்த நாட்டுக்கு 50 பில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி அதில், 'அண்மையில் நியமிக்கப்பட்ட 'கெஸ்டாபோ' பொலிஸ் குழுவினூடாக இந்த அரசாங்கம், தனது அரசியல் எதிரிகளை சிறைக்குத் தள்ளும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றது' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -