அஸ்ரப் ஏ சமத்-
கொழும்பு மேல் மாவட்ட 237 ஏ லயன்ஸ் கழகத்தின் வருடாந்த மாநாடு அதன் தலைவா் லயன் அஸ்ரப் ஹூசைன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வு கொழும்பு கோல்ப் களப்பில் நடைபெற்றது.
அடுத்த நிருவாகத் தெரிவில் புதிய தலைவராக லயன் ஆரிப் றிபாய்டின் தலைமைப் பொறுப்பை மாவட்ட லயன் கழகத்தின் ஆளுனா் நீல் செனவிரத்தின விடம் தலைமைப் பொறுபு்பை ஏற்றுக் கொண்டாா்.
இந் நிகழ்வில் செயலாளாராக லயன்ஸ் இல்யாஸூம் உப தலைவராக அஸ்ரப் ஹூசைனும் தெரிவு செய்யப்பட்டனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -