புத்தளம் அறிவிருட்ஷத்தின் முப்பெரும் விழா-2015

முஹம்மட் ஷப்ராஸ்-
றிவிருட்ஷம் துரித கல்வி மேம்பாட்டினால் முல்லை றிஸானாவின் ஏற்பாட்டில் புத்தளம் மாவட்டம் 2014ம் ஆண்டு சித்திபெற்ற மாணவர்களுக்கான பாராட்டும், கலைப்பொழில் விருது வழங்கலும் 'இந்தா" சஞ்சிகை வெளியீட்டு வைபவம்- 2015 நகர சபை மண்டபத்தில் மிக விமர்சையாக நேற்று நடைபெற்றது.

இவ் விழாவிற்கும் பிரதம அதிதியாக M.அஷ்கர் அன்சார் சிரேஷ்ட மனநல ஆலோசனை நிபுணர் அவர்களும் கௌரவ அதிதிகளாக கலா பூ சனம் M.I.M. லதிப் அவர்களும் சட்டத்தரணி M.இக்பால் அவர்களும் M.ஜாபிர் பாடஇணைப்பாளர் அவர்களும் தேசகீர்த்தி H.M.சுகைப் அவர்களும் M.N.றஸ்மி கிராம சேவகர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்

அறிவிருட்ஷத்தின் நிறைவேற்று பணிப்பாளர் I.M.சுரைஸ் அவர்களின் தலைமையில் கலைப்பொழில் விருது பெற்றோர்

P.P.ரகுநாதன் (நீர்வட்டம்) அதிபர் முந்தல்
Dr.A.A.M.செய்னுடீன் (பந்தணம்) புத்தளம்
பெரிய முத்து வைரன் வீர பத்திரன் (கலையூலகு) உடப்பு
S.H.அப்துல் றஹீம் (கலையரங்க​ம்) ஆண்டான்கேணி
S.R.M.M.ஆசாத் (பல்கலை நிரம்பி ) உதவி அதிபர் புத்தளம்
கவிதாயினி நிலா (கவி முகம் ) சுன்னாகம்
இவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்க பட்ட போது






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -