நிஸ்மி-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் நேற்று முன் தினம் அக்கரைப்பற்று மாநகர பிரதி மேயரும், தேசிய காங்கிரஸ் முக்கியஸ்தருமான எம்.எம்.எம்.றிஸாம் அவர்களின் வீட்டுக்கு திடீர் விஜயம் செய்து அவருக்கு கைலாகு கொடுத்து எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் பற்றி அவரிடம் கலந்துரையாடினார்.
இதன்போது மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம், ஏ.எல்.எம்.நஸீர், காணி அபிவிருத்தி மற்றும் காணி மீட்பு சபையின் செயலாற்றுப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா (மதனி),ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவைரும் நகர அபிவிருத்தி , நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் நேற்று முன் தினம் அக்கரைப்பற்று மாநகர பிரதி மேயரும், தேசிய காங்கிரஸ் முக்கியஸ்தருமான எம்.எம்.எம்.றிஸாம் அவர்களின் வீட்டுக்கு திடீர் விஜயம் செய்து அவருக்கு கைலாகு கொடுத்து எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் பற்றி அவரிடம் கலந்துரையாடுவதையும், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம், ஏ.எல்.எம்.நஸீர், காணி அபிவிருத்தி மற்றும் காணி மீட்பு சபையின் செயலாற்றுப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா (மதனி) ஹட்டன் நெஷனல் வங்கியின் அக்கரைப்பற்று முகாமையாளர் ஏ.எல்.எம்.ஸிறாஜ், தென் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் ஸுறா கவுன்ஸில் உப தலைவருமான கலாநிதி யூ.எல்.ஜெய்னுதீன் உள்ளிட்ட பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.(ந)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)