சிம்ரன் இடத்தை எட்டிப்பிடித்தார்…!

லியவன்’ படத்திற்குப் பிறகு ஜெய் ‘புகழ்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், ‘தீராத விளையாட்டு பிள்ளை’, ‘சமர்’, ‘நான் சிகப்பு மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய திரு இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக முதலில் திரிஷாதான் நடிப்பதாக இருந்தது. தற்போது, அவருக்கு பதிலாக டாப்ஸியை ஒப்பந்தம் செய்து, அவரை வைத்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். அதுபோல் ஜெய்க்கு அண்ணனாக பிரபு தேவாவும், டாப்ஸிக்கு அக்காவாக சிம்ரன் நடிப்பதாகவும் இருந்தது. அதுவும் தற்போது மாற்றப்பட்டுள்ளது.

பிரபுதேவாவிற்கு பதிலாக சமுத்திரகனியும், சிம்ரனுக்கு பதிலாக சோனியா அகர்வாலும் நடிக்க உள்ளார்கள். இன்னும் பெயரிடாத இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது. கும்பகோணம் மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடத்த திட்டுமிட்டுள்ளனர்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -