ஜனநாயக மக்கள் முன்னணியின் சர்வதேச தொழிலாளர் தினம்!

ஏ.எஸ்.எம்.ஜாவித்-
னோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் சர்வதேச தொழிலாளர் தினம் கொழும்பு -13, கொச்சிக்கடை ஜெம்பட்டா வீதியில் நேற்று (01) இடம் பெற்றது.

இந்நிகழ்வில் ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலாளர் சஜீவானந்தன், மேல்மாகாண சபை உறுப்பினரும் பிரதித் தலைவருமான வேலனை வேனியன், பிரதிப் பொதுச் செயலாளரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான பொறியிலாளர் சன்குகவரத, சிலரத்ன தேரர் உள்ளிட்ட பல கட்சியின் முக்கியஸ்த்தர்களும், பெருந்திரலான மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

கொழும்பின் கொச்சிக்கடைப்பகுதி உள்ளிட்ட பல வீதிகளினூடாக கட்சியின் பேரணி வீதிவளம் ஜெம்பட்டா வீதியில் அமைக்கப்பட்ட மேடைக்கு வந்தவுடன் நிகழ்வுகள் ஆரம்பமாயின.(ந)












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -