ஏ.எஸ்.எம்.ஜாவித்-
நவ சம சமாஜக் கட்சியின் சர்வதேச தொழிலாளர் தினம் கொழும்பு -12, குணசிங்கபுரம், ஏ.இ. குணசிங்க விளையாட்டு மைதானத்தில் நேற்று (01) இடம் பெற்றது.
விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் பொருளாதார நிவாரணத்தை வழங்குதல் என்ற தொனிப் பொருளில் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தலைமையில் இடம் பெற்றது. இக்கட்சியினுடன் சிவஞானம் தலைமையிலான அகில இலங்கை திராவிட மக்கள் கட்சியும் கலந்து கொண்டிருந்தது.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -