ஓட்டமாவடி பிரதேச சபையின் எல்லைக்குற்பட்ட பகுதிகளில் தெரு மின்விளக்குகள் பொருத்தும் ஐந்தாம் கட்ட நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது.
குறித்த பிரதேசத்தில் இரவு நேரங்களில் இடம்பெறும் பல்வேறு அசம்பாவிதங்களை கருத்திற்கொண்டும், போக்குவரத்துக்கு பயனளிக்கும் வகையிலும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இம்முறை மீள்குடியேற்றக்கிராமங்களுக்கு கூடுதலான மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -