புலம்பெயர் வாழ் ,இலங்கை முஸ்லிம்களின் ஒரு திறந்த கலந்துரையாடல்!

அஹமட் எஸ் முஹைடீன் -
லங்கை வாழ் முஸ்லிம்களின் சமூக, அரசியல் நலன்களில் புலம்பெயர் வாழ் ,இலங்கை முஸ்லிம்களின் பங்கு, பிரித்தானியாவில் வாழும் இலங்கை முஸ்லிம் சமூக ஆர்வலர்களையும் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் அழைக்கிறோம்.17 May 15 (Sunday)
03.00 pm to 07. 00 pm
TO A OPEN DISCUSSION ON THE ROLE OF OVERSEAS SRI LANKAN MUSLIMS ON THE SOCIAL AND POLITICAL INTERESTS  OF THE MUSLIMS IN SRI LANKA

இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பல விடயங்கள் தொடர்பாக கருத்துக்களைத் திரட்டி, ஒரு செயன்முறையை உருவாக்குவதும், நடமுறையில் தொடர்ச்சியாக இயங்குவதற்குமான திட்டமிடல்களை மேற்கொள்வதுமே இந்த சந்திப்பின் நோக்கமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -