அமைச்சர் எஸ்.பி.நாவீன்ன ஜெனீவா விஜயம்!

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறவுள்ள சர்வதேச தொழில் சம்மேளனத்தில் பங்கேற்கும் நோக்கில் இன்று மாலை தொழில் அமைச்சர் நாவின்ன ஜெனீவா புறப்பட்டுச் செல்ல உள்ளார்.


தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சு ஊடக அறிக்கையின் ஊடாக இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் சிறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் சம்பளங்கள் குறித்து அமைச்சர் விசேட உரையாற்ற உள்ளார்.

சர்வதேச தொழில் சம்மேளனத்தில் சுமார் 185 நாடுகள் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -