கிழக்கு மாகாணத்திற்கு புதிதாக 29 கால்நடை வைத்தியர்கள் இணைப்பு!

பழுலுல்லாஹ் பர்ஹான்-
லங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் வர்த்தமானி அறிவிப்பின் பிரகாரம் அண்மையில் இடம்பெற்ற கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சைகளின் மூலமாக இலங்கை கால்நடை உற்ப்பத்தி சுகாதார திணைக்களத்திற்கு கால்நடை வைத்தியர்களாக உள்வாங்கப்பட்டவர்களில் 29 பேர் கிழக்கு மாகாணத்தில் பணிபுரிவதற்காக பணிக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களுக்கு கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி திணைக்களப் பணிப்பாளர் டாக்டர் எம்.ஏ.எம்.பாஸியின் பூரண திட்டமிடல் மற்றும் வழிகாட்டுதல்களின் கீழ் மூன்று மாத உள்ளக சேவை பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

மேற்படி பயிற்சிகளின் நிறைவில் வெற்றிடங்கள் நிலவும் பிரதேசங்களுக்கு கால்நடை வைத்தியர்களாக இவர்கள் நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தது.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -