இதனை சவூதி இளவரசர் தலால் பின் அப்துல் அஜீஸ் அறிவித்துள்ளார்.(விகளத்தூர்)
சவூதி அரேபிய மன்னர் நேபாளத்துக்கு 10 கோடி மில்லியன் அமெரிக்க டொலர்கள் அன்பளிப்பு
உலகையே உலுக்கிய நேபாள பூகம்பம் அந்த நாட்டுக்கு சவூதி அரபிய மன்னர் 10 கோடி மில்லியன் டாலர்களையும், மருந்து வகைகளையும் மற்றும் சவூதியில் வேலைபார்க்கும் நேபால் நாட்டவர்களுக்கு ஒரு மாத சம்பளமும் இலவசமாக கொடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
