010 வாரியஸ் நடாத்திய சர்ஜூன் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்தை அட்டாளைச்சேனை நியூ ஸ்டார் பெற்றுக்கொண்டது.
இறுதிப்போட்டியில் மார்ஸ்மேன் அணியை எதிர்த்தாடிய நியூ ஸ்டார் வெற்றி பெற்றது.26 அணிகள் பங்கு பற்றிய போட்டிஅக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
பிரதம அதிதியாக அக்கரைப்பற்று மாநகரசபை உறுப்பினர் அஸ்மி ஏ கபூர் ரும் அதிதிகளாக ஆசிரியர் முஸ்னத் சரீப்தீன் சட்டத்தரணி வைத்தியர் சமீம் விளையாட்டு சாதனையாளர் ஜாபீர் ஆகியோரும் இப்போட்டிக்கு இணை அனுசரனை M.J. S பஸ் சேவை நிறுவனமும் ஹேட்டேல் ஆசாவும் வழங்கியிருந்தார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)