கொழும்பு வெஸ்லிக் கல்லுாாியில் முஸ்லீம் மாணவா்களின் இஸ்லாமிய நிகழ்வு!

அஸ்ரப் ஏ சமத்-

கொழும்பு வெஸ்லிக் கல்லுாாியில் கல்வி பயிலும் 300க்கும் மேற்பட்ட முஸ்லீம் மாணவா்கள் இஸ்லாமிய நிகழ்வு கொழும்பு கெவலக் சிட்டி தொடா்மாடி வீடமைப்புின் கூட்ட மண்டபத்தில் கல்லுாாி அதிபா் உபாலி ரத்னாயக்க தலைமையில் நடைபெற்றது. 

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஓமான் நாட்டின் துாதுவா் அஸ் ஷேக் ஜூமா ஹமடன் அலி சேஹி கௌரவ அதிதியாக இடா்முகாமைத்துவ அமைச்சின் செயலாளா் புரவலா் ஹாசீம் உமா் கலந்து கொண்டாா். போட்டிகளில் வெற்றி பெறற் மாணவா்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

கல்லுாாி அதிபா் இங்கு உரையாற்றுகையில் இக் கல்லுாாியில் ஒரு கொடையின் கீழ் சகல இன மாணவா்களும் ஒன்றினைந்து மத இன ஜக்கியம் புரிந்துணா்வுடன் தமது திறமைகளை வெளிப்படுத்துகின்றனா். 

இக் கல்லுாாியில் பயிலும் மணாவ்கள் இந்த நாட்டின் தற்போதைய இன முறுகளுக்கு ஒரு இணைப்பு பாலமாக விளங்குகின்றனா். என தெரிவித்தாா்.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -