பாடசாலையில் மாதிரி தோட்டம் அமைக்கும் வேலைத்திட்டம்!

எம்.எம்.ஜபீர்-
ற்பிட்டிமுனை கமு/அல்-அக்ஸா மகா வித்தியாலத்திலய வளாகத்தில் பாடசாலை மாதிரி தோட்டம் அமைக்கும் வேலைத்திட்டம் பாடசாலை அதிபர் எம்.எல்.ஏ.கையூம் தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது.

நிகழ்வுக்கு கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரின் இணைப்பளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரும் அல்-கரீம் நௌசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக சேவைகள் அமைப்பின் தலைவரும், பாடசாலையின் பழைய மாணவருமான சீ.எம்.ஹலீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மாதிரி தோட்டத்தினை ஆராம்பித்து வைத்தார்.

இதன்போது கமு/அல்-அக்ஸா மகா வித்தியாலய பிரதி அதிபர் வீ.எம்.ஸம்ஸம், உதவி அதிபர்களான ஏ.எம்.சாலீத்தீன் (மௌலவி), திருமதி முனாஸ் பகுதி தலைவர் சீ.தௌபீக் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -