அறுகம்பே நிருபர்-
பொத்துவில் பிரதேசத்தில் பெரும்போக நெற்பயிர்ச் செய்கைக்கான அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த போகத்தினை விடவும் இப்போகத்தில் விலைச்சல் குறைவாக இருப்பதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
Reviewed by
impordnewss
on
2/19/2015 03:02:00 PM
Rating:
5