இலங்கைக்கு வருகைதந்த இந்தியா ஊடகவியலாளர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி ஏற்ற நற்செய்தியினை அறிந்து இந்தியா விசாக பட்டணம் பிரண்ட்ஸ் மீடியா நெட்வோர்க் பிரைவெட் லிமிட்டட் மற்றும் டெய்லி லீடர் (தெலுங்கு), பத்திரிகை நிறுவண பணிப்பாளர் வி.வி.ரமண மூர்த்தி பத்திரிகை ஆசிரியர் , தயாரிப்பாளர் உட்பட வருகை தந்த குழு திருகோணமலைக்கு விஜயம் செய்து கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நசீர் அஹமட்டினை நேற்று திருகோணமலை உள்ள முதலமைச்சர் காரியாலயத்தில் வைத்து சந்த்தித்து வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் முதலமைச்சருக்கு நினைவு சின்னமும் வழங்கி கௌரவித்தனர்.
Home
/
LATEST NEWS
/
Slider
/
கிழக்குமாகாணம்
/
செய்திகள்
/
கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு இந்தியா ஊடகங்கள் வாழ்த்து!
.jpg)
.jpg)
.jpg)