எஸ்.என்.எஸ் றிஸ்லி-
அக்கறைப்பற்றிலிருந்து பொத்துவில் நோக்கி பயனித்த முற்சக்கர வண்டி பொத்துவில் பிரதேசத்தின் வீதியில் தடம்புரண்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 5பேர் படுகாயம் அடைந்து அக்கறைப்பற்று வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Reviewed by
impordnewss
on
2/14/2015 06:47:00 PM
Rating:
5