கல்முனைப் பிரதேசத்தில் மழை: வீடுகளினுள் வெள்ள நீர்

 எஸ்.எம்.எம்.றம்ஸான்-

ல்முனைப் பிரதேசத்தில் நேற்று இரவு 12 மணி முதல் தெடர்ச்சியாக 4 மணி நேரம் பெய்த மழை காரணமாக அதிகமான வீடுகளினுள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கல்முனைப் பகுதியில் வடிகான்கள் சீரற்றுக்காணப்படுவதனாலேயே இந்நிலை தோண்றியதாகவும் அதை உரியவர்கள் சீர் செய்கிறார்கள் இல்லையெனவும் ஒவ்வெரு வருடமும் மாரிகாலம் வந்தால் மற்ற ஊர்களை விட நாங்கள் இவ்வாரன பிரச்சினைகளை தொடர்ந்தும் எதிர் நோக்குவதாகவும் மக்கள் விசமனம் தெரிவித்தனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :