எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சரும், எதிரணியின் பொதுவேட்பாளராக போட்டியிடவுள்ளார் என்று நம்பப்படும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
பாராளுமன்ற வளாகத்திலேயே இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதனிடையே, எதிரணியின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்படுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment