இன்று காலை 10 மணிக்கு உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் உறுப்பினர்களை ஜனாதிபதி சந்திப்பதற்காக அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இச்சந்திப்பிற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் சுமார் 85 பேர் இருக்கின்றனர் அவர்களும் செல்வார்களா இது சம்மந்தமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினரும் பிரதேச சபை தவிசாளருமான ஒருவரை இம்போட்மிரர் தொடர்பு கொண்டு கேட்ட போது:
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சிலர் துண்டுபோடவும், பிரித்து விடவும் முயற்சித்துக்கொண்டிருக்கின்றனர். எது எவ்வாறாயினும் மக்கள் உறுதியாகவும், விழிப்பாகவும் ஒரு முடிவுடனும் இருக்கின்றனர்.
எனவே எங்கள் கட்சியின் தலைவர் என்ன கூறுகிறாரோ அதனை செயற்படுத்த நாங்கள் தயாரக இருக்கிறோம் நாங்கள் என்றும் மக்களுடன் இருப்போம் என்றும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment