மூன்றாம் தவணைப் பதவிக்காலத்திற்காக ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ போட்டியிடுவதில் எவ்விதத் தடையும் இல்லை என உயர் நீதிமன்றம் விளக்கமளித்துள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
Home
/
LATEST NEWS
/
Slider
/
செய்திகள்
/
ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி போட்டியிடுவதில் எவ்விதத் தடையும் இல்லை - உயர் நீதிமன்றம்
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments :
Post a Comment