மைத்திரிபால சிரிசேனாவின் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் குமிந்த ஊடகவியலாளர்கள்- படங்கள்

அஸ்ரப் ஏ சமத்-

திர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் அமைச்சரும்; ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் 11 வருடகாலமாக செயலாளாராக பதவிவகிக்கும் மைத்திரிபால சிரிசேனா இன்று கொழும்பு புதியநகர மண்டபத்தில் ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்றது. 

இம்மாநாடு காலை 10 மணிக்கு அறிவிக்கப்பட்டு பி.பகல் 4.00 மணிக்கே நடைபெற்றது. அதுவரையும் நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர் தங்கிநின்று தமது செய்திகளை பதிவு செய்துகொண்டனர்.

இதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்தினவின் புதல்வரும் ஏற்பாடு செய்திருந்தனர். 

 இம்மாநட்டில் ராஜித்த சேனாரத்தின், பிரதமந்திரி தி.மு ஜயரத்தினவின் மருமகனும் கல்விச்சேவைகள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கா, திருமலை புத்தசான பிரதியமைச்சர் கே.பி.சில்வா, பாராளுமன்ற உறுப்பிணர் காலாநிதி ரஜிவ் விஜேயசிங்க மற்றும் அர்ஜூன ரணதுங்க, வசந்த சேனாநாயக்கவும் உள்நாட்டு வெளிநாட்டு ஊடக நிறுவணங்களின் நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர். 










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :