அஷ்ரப் ஏ சமத்-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று இரவு தேசியபற்று மும்மன்ட் தலைவர் கலாநிதி மாதுலாவே சோபித்த தேரரை இரகசியமாக பாராளுமன்ற உறுப்பிணர் டிராண் அலஸ் வீட்டில் வைத்து சந்தித்துள்ளதாக ஊடகங்களில தகவல் வெளியாகியுள்ளது.
இச் சந்திப்பை டிராண் அலஸ் ஏற்படுத்தியதாகவும். நேற்று கொழும்பு முத்தையா மைதமாணத்தில் சிகல உருமைய அத்துரேலியத் தேரர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தினை அடுத்தே இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இச் சந்திப்பில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபே ராஜபக்ச, டலகஸ் அழகப்பெரும, நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். தற்போதைய ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது பற்றியே தேரர் தெரிவித்துள்ளதாகவும்.
அதன் பின்னர் கோட்டே நாக விகாரைக்கு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபே ராஜபக்சவும் அமைச்சர் டலகஸ் அழகப்பெருமவும்;; சென்றதாகவும் சிங்கள ஊடகமான லங்க வெப்தளம் தெரிவிக்கின்றது. ஜனாதிபதிமுறைமை பற்றி கலந்து ஆலோசிக்க ஜனாதிபதி கால அவகாசம் கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
.jpg)
0 comments :
Post a Comment