கட்டார் நாட்டடில் இயங்கிவரும் மருதமுனை மஜ்லிஸ் கட்டார் அமைப்பின் ஆறாவது வருடாந்தப் பொதுக் கூட்டமும் புதிய நிருவாகத் தெரிவும் எதிர் வரும் டிசம்பர் மாதம் 5ம் திகதி கட்டாரில் உள்ள அல்-அத்தியா மார்கட் மஸ்ஜித் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. கட்டாரில் தொழில் செய்யும் மருதமுனை சகோதரர்கள் இதில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மருதமுனை மஜ்லிஸ் கட்டார் அமைப்பின் ஆறாவது வருடாந்தப் பொதுக் கூட்டமும் புதிய நிருவாகத் தெரிவும்
பி.எம்.எம்.ஏ.காதர்-
கட்டார் நாட்டடில் இயங்கிவரும் மருதமுனை மஜ்லிஸ் கட்டார் அமைப்பின் ஆறாவது வருடாந்தப் பொதுக் கூட்டமும் புதிய நிருவாகத் தெரிவும் எதிர் வரும் டிசம்பர் மாதம் 5ம் திகதி கட்டாரில் உள்ள அல்-அத்தியா மார்கட் மஸ்ஜித் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. கட்டாரில் தொழில் செய்யும் மருதமுனை சகோதரர்கள் இதில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
கட்டார் நாட்டடில் இயங்கிவரும் மருதமுனை மஜ்லிஸ் கட்டார் அமைப்பின் ஆறாவது வருடாந்தப் பொதுக் கூட்டமும் புதிய நிருவாகத் தெரிவும் எதிர் வரும் டிசம்பர் மாதம் 5ம் திகதி கட்டாரில் உள்ள அல்-அத்தியா மார்கட் மஸ்ஜித் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. கட்டாரில் தொழில் செய்யும் மருதமுனை சகோதரர்கள் இதில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
.jpg)
0 comments :
Post a Comment