சிவன் பவுண்டேஷன் வலது குறைந்த நிலையத்தமினால் தெல்தோட்டை பிரதேசத்திலுள்ள மிகவும் பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த சிங்கள தமிழ், முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பள்ளேகம அல் உஸ்னா கல்லூரி மண்டபத்தில் இன்று 29-11-2014 நடைபெற்றது.
முனீர் சாதிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிவன் பவுண்டேஷன் வலது குறைந்த நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலந்து கொண்டார்.
300 கற்றல் உபகரணங்கள் சிங்கள, தமிழ், முஸ்லிம் மாணவர்களுக்கு முறையே சரிசமமாக பகிர்ந்தளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடயம்.
இதில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ, ஆர், எம். அம்ஜாட், தெல்தோட்டை பிரதேச செயலாளர். சமயப் பெரியார்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment