நீண்ட காலமாக மக்கள் பயணிக்க முடியாமல் இருந்த வீதிகள், ஒழுங்கைகளை அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸிடம் பொது மக்கள் கோரிக்கை விடுத்ததற்கு அமைவாக உடனடியாக அட்டாளைச்சேனை புறத்தோட்டம் பகுதி 3 வீதிகள் புணர் நிர்மான செய்து கிறவல் வீதியாக அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.
இது போன்று மீனோடைக்கட்டு, கோணாவத்த பகுதிகளிலும் மணல் வீதிகளாக இருந்த பாதைகளை கிறவலிட்டு மக்களும் வாகணமும் பயணிக்க கூடியதாக அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மக்கள் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் முனாசுக்கும், சபையின் தவிசாளர் எம்.ஏ.அன்சிலுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.






0 comments :
Post a Comment