ராஜினாமா செய்யும் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த ராஜித சேனாரத்தின!

மைச்சர் ராஜித சேனாரத்தின சற்று முன்னர் தனது அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மீன்பிடி நீரியல் வளத்துறை அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேம்ஜயந்த், கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோரும் இன்று காலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளனர்.

இவர்களில் கெஹலிய தவிர ஏனைய இருவரும் எதிர்வரும் இரண்டொரு நாட்களுக்குள் கட்சி தாவ சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இவர்களோடு மேலும் பல அமைச்சர்களும் அரசாங்கத்தை விட்டு வெளியேறக் காத்திருப்பதாக கூறப்படுகின்றது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :