மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா தாக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

நேற்று பின்னிரவு பம்பலப்பிட்டி பகுதி இரவு விடுதி ஒன்றில் வைத்து தாக்கபட்ட இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும், தாக்குதலை நடத்தியவர் வெளிநாட்டுக் காரராக இருக்கலாம் எனவும் மேலும் தெரிய வருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :