மைத்திரியின் பிரச்சாரக்கூட்டம் பொலநறுவையில் சற்றுமுன் ஆரம்பம்- படங்கள்

திரணியின் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஜனாதிபதி தேர்தலுக்கான முதலாவது பிரச்சார கூட்டம் பொலன்னறுவை நகரில் சற்று நேரத்திற்கு முன்னர் ஆரம்பமானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வெள்ளை புறா பறக்கவிடப்பட்டது

பொலன்னறுவை நகரில் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் நடைப்பெறும் இடத்திற்கு வருகை தந்த மைத்திரிபால சிறிசேன தனது சின்னமான வெள்ளை புறாவை பறக்கவிட்டமை குறிப்பிடத்தக்கது.

நான்கு நிற பலூன்கள் பறக்கவிடப்பட்டன

நீளம் , பச்சை ,சிகப்பு மற்றும் மஞ்சள் ஆகிய நான்கு நிறங்களில் வாயு நிரப்பப்பட்ட பலூன்கள் கூட்டம் ஆரம்பமாகியதும் பறக்கவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

திஸ்ஸ அத்தநாயக்க

நாட்டிற்கு எதிராக ஆட்சி செய்யும் கொள்ளையர்களை நாம் வீட்டிற்கு அனுப்பும் காலம் வந்து விட்டது. தற்போது நாட்டில் மஹிந்தவிற்கெதிரான யுத்தம் ஆரம்பமாகியுள்ளது.இந்த ஜனாதிபதி தேர்தலில் நாம் 100 ற்கு 1000 வீதமான வாக்குகளை பெற்ற வெற்றியடைவோம்

ஐக்கிய தேசியக் கட்சியுடன் தற்போது அனைத்து கட்சிகளும் இணைந்துள்ளமை மகிழ்ச்சியாகவுள்ளது.

ஆட்சி செய்யும் இந்த அரசாங்கம் வீட்டிற்கு செல்லவேண்டிய காலம் வந்து விட்டது.vk











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :