ஏ.எல்.றமீஸ்-
வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் மாந்தோட்ட பிரதேசத்திலிருந்து
அமைக்கப்பட்டு வருகின்ற பயிா்ச்செய்கை நிலங்களுக்குள் யானைகள் நுழைவதை தடுக்கும் பாதுகாப்பு மின்சார வேலியினால் சுமாா் 1740 ஏக்கா் விவசாயக்
காணிகள் பாதிக்கப்படுவதாகத் தொிவித்து இவ்வேலியை பயிா்ச்செய்கைக்கு உட்படுத்தப்படாத வனப்பகுதிக்குள் அமைக்கப்பட வேண்டுமென்று வட்டமடு ,புதுக்கண்டம்,தோணிக்கல்,முராணவட்டி ஆகிய விவசாயிகள் கனரக வாகனங்களை வேலை செய்ய விடாமல் தடுத்து நிறுத்ததினர்.
அந்த இடத்திற்கு விஜம் செய்த பாதுகாப்பு பிரிவினாிடம் தங்கள் பக்க நியாயங்களை எடுத்துக் கூறினர்.
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)

0 comments :
Post a Comment