ஜனாதிபதி வடமாகாணத்திற்கான மூன்று நாள் விஜயம் தொடபான கலந்துரையாடல்

 ஏ.எஸ்.எம்.இர்ஷாத்
னாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வடமாகாணத்திற்கான மூன்று நாள் விஜயத்தின் போது பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. 

இது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடலொன்று அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, றிஷாத் பதியுதீன் மற்றும் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோரின் தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. 

ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், வடமாகாண மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், இராணுவ, பொலிஸ், கடற்படை உயரதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :