சம்மாந்துறை பிரதேச சபை நூலகங்களின் ஏற்பாட்டில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வு- படங்கள்





ம்மாந்துறை பிரதேச சபை நூலகங்களின் ஏற்பாட்டில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வு 24.10.2014 ஆம் திகதி அமீர் அலி பொது நூலகத்தில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதானமாக e-Paper Section திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் அல்-ஹாஜ் A.M.M நௌஷாட் தலைமையில் இடம் பெற்றது.


இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் M.Y சலீம் மற்றும் அம்பாறை மாவட்ட உதவி உள்ளுராட்சி ஆணையாளர் அவர்களும் மற்றும் கௌரவ அதிதிகளhக பிரதேச சபையின் உதவி தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், பிரதேச சபையின் செயலாளர் மேலும் பல உயர் அதிகாரிகள், ஊர் முக்கியஸ்தர்கள், பொது மக்கள் பங்கேற்புடன் இடம் பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :