பேஸ்புக் பாவனையாளர்களுக்கான அதிர்ச்சித் தகவல் நவம்பர் முதல் பேஸ்புக் பார்க்க கட்டணம்

லகத்தையே தன் கைக்குள் கொண்டு உலகவாழ் மக்களை ஒன்றிணைக்கும் சமூகத்தளமான முகப்புத்தகம் தொடர்பில் வெளியான செய்தி அனைவரையும் அதிர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆம் எதிர்வருகின்ற நவம்பர் மாதம் தொடக்கம் முகப்புத்தகம் - பேஸ்புக் பாவணையாளர்கள் கட்டணம் செலுத்தினால் மட்டுமே உட்புகு முடியும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பேஸ்புக் தொடர்பாக கலிபோர்னியாவில் இடம்பெற்ற செய்தியாளர் மநாட்டின் போதே இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த முகப்புத்தகத்தின் நிறுவனரான மார்க் ஜுக்கர்பெர்க் கூறுகையில்...

இவ் முடிவு தொடர்பில் நாம் நீண்ட நாட்களுக்கு முன்னரே எடுத்திருந்தோம். எனினும் எதிர்வரும் நவம்பர் 1ம் திகதி முதல் அறிமுகப்படுத்த இருக்கிறோம்.

எனவே இனிமேல் முகப்புத்தகத்திற்குள் உள் நுழைவபர்கள் monthly 2.99 டொலர்கள் செலுத்தியாகவேண்டும் என தெரிவித்தார். இத்தகவல் உலகவாழ் பேஸ்புக் பாவனையாளர்களை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பெரும்பாலும் முகப்புத்தகத்தில் மூழ்கிக்கிடக்கும் வேலையில்லா பட்டதாரிகளின் நிலமை என்ன ஆகுமோ... பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :