பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாசித் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் ஒன்றான பள்ளிவாசல்களுக்கு உதவி செய்தல் எனும் வார்த்தையினை தற்பொழுது பூர்த்தி செய்து வருகின்றார்.
அந்தடிப்படையில் பொத்துவில் டவூன் பள்ளிவாசலான றகுமானியா பள்ளிவாசலுக்கு தனது சொந்த நிதியான ரூபா.150,000.00இணை பொத்துவில் பிரதேச சபை அலுவலகத்தில் 2014.10.03 ஆம் திகதி பள்ளியின் தலைவர், செயலாளரிடம் வழங்கியுள்ளதுடன்,பிரதேச சபையின் நிதிமூலம் சுமார் ரூபா.60,000.00 பெறுமதியான 02 சந்தூக்குகள் ஹிதாயாபுரம் முனீரா பள்ளிவாசலுக்கும் றகுமானியா பள்ளிவாசலுக்கும் வழங்கினார்.
மேலும் அவர் தனது தவிசாளர் ஆட்சிக்காலம் முடிவடைவதற்குள் ஏனைய பள்ளிவாசல்களுக்கும் உதவிகள் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில் இதுவரைக்கும் தவிசாளர் அவர்கள் சொந்த நிதியினை சுமார் 09 பள்ளிவாசலுக்கு மேற்படி வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment