இப்றாகீம் நபியின் தியாகத்தின் மூலம் முஸ்லிம்களுக்கு கிடைத்த பரிசுதான் புனித ஹஜ்ஜூப் பெருநாள் ஆகும்.
பிறந்த நாட்டுக்கும், வாழும் சமூகத்துக்கும் தம்மை அர்ப்பணித்து வாழும் வாழ்க்கையும் தியாகம்தான்.
சமாதானம், சௌபாக்கியம், புரிந்துணர்வு, ஒற்றுமை, மதங்களின் சம மதிப்பு இவைகளை மனம் கொண்டு எல்லோரும் எல்லாமும் பெற்றுவாழ உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது தியாகத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பேருவகை அடைகின்றேன் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தனது புனித ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.

0 comments :
Post a Comment