ஜனாதிபதி திருகோணமலைக்கு வருகை: பாடசாலைகளுக்கு பூட்டு

னாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் திருகோணமலை மாவட்டத்திற்கான விஜயத்தை முன்னிட்டு; சில பாடசாலைகள் இரண்டு தினங்களுக்கு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை, கந்தளாய், கிண்ணியா மற்றும் மூதூர் ஆகிய பகுதிகளில் உள்ள 15 பாடசாலைகள் நாளை, நாளை மறுதினமும் மூடப்படவுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

விடுமுறை வழங்கப்பட்டதற்கு பதிலாக எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பாடசாலைகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :