நிந்தவூர் பள்ளிவாசலில் இரானுவ அதிகாரிகள் பள்ளி வாசல் தலைவர்களுடன் சினேக பூர்வ சந்திப்பு






நாசிரூன் -


ம்பாரை மாவட்ட பள்ளி வாசல்களின் மக்களவைத் தலைவர்கள், இராணுவத்தினருடனான சினேகபூர்வ ஒன்று கூடல் சந்திப்பு ஒன்று நிந்தவூர் ஜும் ஆ பள்ளிவாசலில் சற்று முன்னர் 26.10.2014. ஞாயிறு காலை இடம்பெற்றது.


நிந்தவூர் ஜும் ஆ பள்ளிவாயலிம் ட்செயலாளர் எம்.ஏ.எம்.ரஸீன் தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதியாக
PMR.BANDARA (brigadier 24th Brigade Ampara, kernal Gamage, Kernal Karan Veeresinge (Incharge for Civil Affiarnes Ampara ), Major Nawarathne 241 Brigadier ஆகியோருடன் அம்பாரை மாவட்ட உலமா நம்பிக்கையாளர் சபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கல்முனை வலய சமாதான கல்வி அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :