இச்செய்தி தொடர்பாக ஜம்மியதுல் உலமா சபையின் நிருவாக உறுப்பினரை இம்போட்மிரர் ஊடகப்பிரிவு தொடர்புகொண்டு கேட்டபோது:
இது எப்போது.. எங்கு நடந்தது முற்றிலும் பொய்யான இந்த செய்தியை வன்மையாகக் கண்டிக்கிறோம். குறிப்பிட்ட இணையத்தளங்கள் தொடர்ச்சியாக முஸ்லிம்களைக் குழப்புவதற்காகவே செயல் படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து கொண்டு இலங்கையில் இருக்கும் முஸ்லிம்களை மாற்று மத மற்றும் பெரும்பான்மை மக்களிடையே பொய்யைக் கூறி மூட்டிவிடும் செய்திகள் கண்டனத்துக்குரியது. இப்படி பொய்யான செய்தியினைப் பிரசுரித்திருக்கும் ஜப்னா முஸ்லிம் என்னும் இணையத்தை முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும் தொழிலுக்காக மக்களைக் குழப்ப நினைக்கும் இப்படியான இணையத்தளங்கள் முஸ்லிம் பெயர்களைச்சுமந்து தொழிலுக்காகவே இயங்குகின்றன என்றும் தெரிவித்தார்.
ஜஃப்னாமுஸ்லிம் இணையத்தளத்தில் வெளியான குறிப்பிட்ட செய்தி...
.jpg)

0 comments :
Post a Comment