அஸ்ரப் ஏ சமத்-
திருகோணமலையில் குச்சவெலி பிரதேச செயலாளர் பிரிவில் பெரிய குளம் அரச ஊழியர்களுக்காக 81 வீடுகள் மக்களிடம் கையளிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
இவ் வீடமைப்புத்திட்டத்தில தமிழ் முஸ்லீம் அரச ஊழியர்கள் 81 குடும்பங்களுக்கு அரச காணி 18 பேர்ச் வழங்கப்பட்டு அரச வீடமைப்புக் கடண் 5 இலட்சம் வழங்கப்பட்டு வீடமைப்புத்திட்டம் நிர்மாணிக்கப்பட்டது. இவ் வீடமைப்பத்திட்டத்தினை அமைச்சர் விமல் வீரவன்ச கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் மாகாண அமைச்சர் எம்.உதுமாலெப்வை, மாகாணசபை உறுப்பிணர்கள் ஜயந்த விஜேசேகர, எம். லாகீர் உட்பட பலரும்கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment