தேசிய வாசிப்பு மாதம் 2014 ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கான போட்டி





துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்-

தேசிய வாசிப்பு மாதம் 2014 ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சிகளில், முதலாவது போட்டி நிகழ்ச்சியாக சித்திரப் போட்டிஇன்று அமீர் அலி பொது நூலகத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்வுகள் கனிஸ்ட மற்றும் சிரேஸ்ட பிரிவுகளாக நடைபெற்றது. இதில் சம்மாந்துறை வலயத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :