அட்டாளைச்சேனை அந்-நுார் மகா வித்தியாலய ஆசிரியர்களின் ஏற்பாட்டில் சிரமதானம்-படங்கள்





எம்.ஐ.பிர்னாஸ்-

ட்டாளைச்சேனை அந்-நுார் மகா வித்தியாலய ஆசிரியர்களின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை 6ஆம் பிரிவில் உள்ள பொதுமையவாடி சிரமதான நிகழ்வு இன்று நடைபெற்றது.

வித்தியாலய அதிபர் ஏ.எம்.எம்.இத்ரீஸ் தலைமையில் நடைபெற்ற இச்சிரமதான நிகழ்வில் அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலய அதிபர் எம்.ஏ.அன்சார், அட்டாளைச்சேனை அல்-ஜெஸீரா வித்தியாலய அதிபர் எம்.ஐ.றியாஸ், பிரதி அதிபர் எம்.ஐ.ஹாசீம், பகுதித்தலைவர்களான ஐ.ஏல்.நஸீர், ஏ.ஜீ.பௌஸ், எம்.ஐ.முஸ்ஸம்மில், மௌலவி சிராஜ், உட்பட சிரேஷ்ட ஆசிரியர்கள் பாட ரீதியான ஆசிரியர்கள் வகுப்பாசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டு சிரமதான நிகழ்வில் ஈடுபட்டனர்.
இச் சிரமதான நிகழ்வு சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கி சகல ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இதன் போது அதிபர் இத்ரீஸ் நன்றியை தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :