அக்/ஒலுவில் தெற்கு பாத்திமா வித்தியாலயத்தில் 05 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்கள்



ஸிறாஜ் ஏ மனீஹா-

வ்வாண்டு நடைபெற்று முடிந்த தரம் 05 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அக்கரைப்பற்று வலயக் கலவிப்பிரிவுக்குடபட்ட அக்/ ஒலுவில் தெற்கு பாத்திமா வித்தியாலயத்தில் சித்தியடைந்த மாணவர்களான எம்.எல்.இம்னா(169), ஏ.பீ.எம்.நுஹாப்(163), ஏ.பாத்திமா ஹனாதி(158) ஆகியோர் பாடசாலை அதிபர்ஏ.எல்.ஜவ்பர்,கற்பித்த ஆசிரியர் எம்.ஏ.எம்.நாசர் உட்பட்டகற்பித்த ஏனைய ஆசிரியர்களுடன் நிற்பதை படங்களில்; காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :