நுக கஹகெதர ஹஜ்ஜுப் பெருநாள் விளையாட்டுப் போட்டி

அஷாம் முகம்மட்-

புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு நுக கஹகெதர அந்நூர் இளைஞர்களும் யங் பைட்டர்ஸ் விளையாட்டுக் கழகமும் இணைந்து கலை கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ள விளையாட்டுப் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாரம்மல நுககஹகெதர நுரானியா முஸ்லிம் வித்தியாலய மைதானத்தில் நடைபெறவுள்ளது.

காலை 8 மணிக்கு மரதன் ஓட்டப் போட்டியுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகும். இதில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. சகலரும் கலந்து கொள்ளும் இத்திறந்த போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு பெறுமதியான பரிசுகளும் வழங்கப்படவுள்ளன. மேலும் விசேட இசை நிகழ்ச்சியும் நடைபெறுவதோடு வாண வேடிக்கைகளும் இடம்பெறவுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :