யு.எம்.இஸ்ஹாக்-
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் கலாபூசணம் மீரா இஸ்ஸதீன் தலைமையிலான ஊடகவியலாளர்கள் இன்றுமாலை சம்மேளனத்தின் அங்கத்தவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கலாபூசணம் ஏ.எல்.எம். சலீமை அவரது நிந்தவூர் இல்லத்தில் சந்தித்து சுகம் விசாரித்தனர் .
சிரேஷ்ட ஊடகவியலாளர் சலீம் சமீபத்தில் நோய்வாய்ப் பட்டு கொழும்பு தனியார் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று தற்போது பூரண சுகமடைந்துள்ளார் . சலீமை சந்திக்க சென்ற ஊடகவியலாளர்கள் அனைவரும் அவரது ஊடகத்துறை சேவை மேலும் நீடிக்க வேண்டும் எனவும் அவரது ஆயுள் நீடிக்க வேண்டும் எனவும் பிரார்த்தனை செய்தனர் .
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment