புலமைப் பரிசில் பரீட்சையில் நிந்தவூர் அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு முதலாம் இடம்

சுலைமான் றாபி-

கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி இடம்பெற்ற ஐந்தாம் தரப்புலமைப் பரிசில் பரீட்சையின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் நிந்தவூர் அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் மாணவி செல்வி. அப்துல் காதர் பாத்திமா சுமையா இல்மி, 193 புள்ளிகளுடன் அம்பாறை மாவட்டத்தில் முதலாவது இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இதேவேளை இம்முறை அம்பாறை மாவட்டத்திற்கான வெட்டுப்புள்ளியாக 158 காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :