இக்பால் அலி-
ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவினால் ஓட்டமாவடி நாவலடியில் அமைந்துள்ள மர்கஸ் நூர் அரபுக் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டிடத் திறப்பு விழா 05-09-2014 நடைபெறவுள்ளது.
அதன் நிர்மாணப்பணிகளை ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுத் தலைவர் அஷ்ஷேய்க் என். பீ. எம். அபூபக்கர் சித்தீக் மதனி மற்றும் பொதுச் செயலாளர் ஏ. எல். கலிலுர்ரஹ்மான், கல்லூரி அதிபர் அஷஷேய்க் ஹபீப் மற்றும் பொறியிலாளர் காலிதீன் உள்ளிட்டவர்கள் பார்வையிடுவதைப் படங்களில் காணலாம்.
இதில் இரு மாடி வகுப்பறைகளையும் மூன்றாவது மாடி மண்டபத்தையும் கொண்டு அழகான தோற்றத்துடன் அமைந்துள்ளன.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment