பெண்கள் சாரணியர் ஒருநாள் பயிற்சி முகாம் -படங்கள்



பெண்கள் சாரணியர் ஒருநாள் பயிற்சி முகாம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இப்பயிற்சி முகாமில் சாரணிய மாணவிகள் சாரணிய இலச்சினை கோலம் இட்டதோடு, சமயல் பயிற்சிகளில் ஈடுபட்டு தமது திறமையினை வெளிக்காட்டினார்கள்.

நான்கு குழுக்களாக இடம்பெற்ற சமயல்கள் அதிதிகளுக்கு பரிமாரப்பட்டு தெரிவுசெய்யப்பட்ட குழுக்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபை உறுப்பினரும், அம்பாறை மாவட்ட ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் பிரதிநிதிகளின் செயலாளருமான ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் கௌரவ அதிதிகளாக முன்னாள் கல்விக்கல்லூரி விரிவுரையாளர் எம்.ஐ.எம். முஸ்தபா, முன்னாள் அதிபர் ஐ.எல்.ஏ. மஜீட், கல்லூரி அதிபர் எம்.அமீன், ஆசிரியர்களான எம்.எம்.மஜீதியா, ஏ.ஜின்னாஹ், எஸ்.எம்.எம். றம்ஸான் மற்றும் பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :