அகமட்லெப்பை ஜுனைதீன் -
அணிக்கு அறுவர் கொண்ட ஐந்து ஓவர்கள் கொண்ட இப்போட்டியில் 25 கழகங்கள் கலந்து கொண்டன. கிழக்கு அபிவிருத்தி மன்றத்தின் மட்டக்களப்பு அமைப்பாளர் ஜுனைட் நளீமியின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக மக நெகும தலைவர் கிங்க்சி ரணவக்க, 23வது படையணியின் கட்டளையதிகாரி பிரிகேடியர் அதுல கொடுப்பிலி , ஏறாவூர் நரசபை முதல்வர் அலிசாகிர் மௌலான, இளைஞ்ச்சர் சேவைகள் மன்ற மாகாணப் பணிப்பாளர் கே. தவராசா, உள்ளிட்ட அரச அதிகாரிகள், மற்றும் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
கோரளைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் கல்குடா வேலாங்க்கனி கழகமும், கோரளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் டொப் ரேங் கழகமும் , கோரளைப்பற்று மத்தி செயலகப்பிரிவில் டோன் டச் கழகமும் முதலிடங்களை தனதாக்கி கிண்ணங்களை சுவீகரித்துக்கொண்டன. கோரளைப்பற்று மத்தி செயலகப்பிரிவின் இறுதிப்போட்டிகள் பகல் இரவு மின்னொளிப் போட்டியாக இடம்பெற்றமை இப்பிரதேச வரலாற்றின் முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment