செவனகல மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை ஜனாதிபதி திறந்துவைத்தார்




செவனகலவிலுள்ள செவனகல மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் இன்று (செப். 5) திறந்துவைத்தார்.

உயர்கல்விப் பாடசாலைகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் ஆயிரம் மஹிந்தோதய தொழிநுட்ப ஆய்வுகூடங்கள் உருவாக்கப்படுமென "மஹிந்த சிந்தனை - எதிர்காலத்திற்கான தொலைநோக்கு" தெரிவிக்கிறது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிறுவப்படும் மஹிந்தோதய தொழிநுட்பட ஆய்வுகூடம் ஒவ்வொன்றும் 40 கணினிகளுடன் கூடிய கணினிக்கூடம், 20 கணினிகளுடன் கூடிய மொழிக்கூடம், தொலைக்கல்விக்கான நெனச நிலையம், கணித ஆய்வுகூடம், விஞ்ஞான ஆய்வுகூடம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.ஜனாதிபதி ஊடகப்பிரிவு


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :